பித்தப்பை கற்களை நாமாகவே இயற்கை முறையில் அகற்ற எளிய வழி! - தமிழர்களின் சிந்தனை களம் பித்தப்பை கற்களை நாமாகவே இயற்கை முறையில் அகற்ற எளிய வழி! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Tuesday, February 17, 2015

  பித்தப்பை கற்களை நாமாகவே இயற்கை முறையில் அகற்ற எளிய வழி!

  பித்தப்பை கற்களை நாமாகவே இயற்கை முறையில்
  அகற்ற எளிய வழி!

  புற்றுநோய்க்கு அடிகோலும் பித்தப்பை கற்களை, நாமே இயற்கை வழியில் அகற்றலாம்.
  மேலும் இந்த வழிமுறை, வலுவிழந்த நமது கல்லீரலை, புத்துணர்வு பெறவும் உதவுகிறது.

  ஐந்து நாட்களுக்கு, தொடர்ந்து 4 கிளாஸ் ஆப்பிள் ஜூசையோ அல்லது தினமும் 4 அல்லது 5 ஆப்பிள்களை உண்டுவரவும்.
  பித்தப்பையில் உள்ள கற்களை மிருதுவாக்க, ஆப்பிள் ஜூஸ் உதவும்.
  ஆறாம் நாளில், மாலை 6 மணி மற்றும் இரவு 8 மணிக்கு சுடுநீரில் எப்சம் உப்பை (மெக்னீசியம் சல்பேட்) கலந்து குடிக்கவும். எப்சம் உப்பு, பித்தப்பை குழாய் திறப்பை எளிதாக்கும்.
  இரவு 10 மணிக்கு, அரை கோப்பை ஆலிவ் எண்ணெய் அல்லது எள்ளு எண்ணெயை, அதே சம அளவுள்ள எலுமிச்சை சாறுடன் நன்கு கலக்கி குடிக்கவும். இது பித்தப்பை குழாய் வழியே, கற்கள் வெளியேற வழிவகுக்கும்.
  அன்றைய தினத்தில், இரவு நேர உணவை தவிர்க்க வேண்டும்.
  மறுநாள் காலை, இயற்கை உபாதையில், பச்சை நிற பித்தப்பை கற்கள் வெளியேறி இருப்பதை காணலாம்.
  - டாக்டர்.பாஸ்கர் ஜெயராமன்

  மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.net/t51393-topic#ixzz3RxgtEIOc
  Under Creative Commons License: Attribution
  Next
  This is the most recent post.
  Older Post
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: பித்தப்பை கற்களை நாமாகவே இயற்கை முறையில் அகற்ற எளிய வழி! Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top