நீரிழிவு நோய் (Diabetes) Part 1 - அறிமுகம் - தமிழர்களின் சிந்தனை களம் நீரிழிவு நோய் (Diabetes) Part 1 - அறிமுகம் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Thursday, May 1, 2014

    நீரிழிவு நோய் (Diabetes) Part 1 - அறிமுகம்


    - நன்றி ஹீலர் பாஸ்கர் ( அனாடமிக் செவிவழித் தொடு சிகிச்சை 2012)


    பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்
    கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்
    துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்
    பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்
    எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்
    அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.

    ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின்மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள்.

    பசிக்கும் போது உணவருந்துங்கள். பசியை நீங்கள் புறக்கணித்தால் பசி உங்களைப் புறக்கணிக்கும். எப்போதும் உடலின் அழைப்பை புறக்கணிக்காதீர்கள்.
    sourse:reghahealthcare
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: நீரிழிவு நோய் (Diabetes) Part 1 - அறிமுகம் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top