குழந்தைகளுக்கு வரும் வாய் புண் மற்றும் துர் நாற்றம் :
ஒரு வயதுக்குள் உள்ள
குழந்தைகளுக்கு பாட்டிலில் பால் தருவதாலும் , சுத்தம் இல்லாததாலும்
வாயில் வெள்ளை நிறத்தில் ஆடை படிவது போல் காணப்படும்(ORAL THRUSH ) ,
இது பூஞ்சை காளான் ( CANDIDA ) வளருவதால் ஏற்படும் . இதற்கு தக்க
மருந்தை உபயோகிக்க குணம் தெரியும் . candid mouth paint என்ற மருந்தை
தடவவேண்டும்
வளர்ந்த குழந்தைகளுக்கு மன அழுத்தம் , வைட்டமின் சத்து குறைபாடு ( விட் சி, விட் பி ) முதலிய வற்றால் வாய் புண் வருகிறது .
வாய் துர் நாற்றம் வர காரணங்கள் :(halitosis)
பல் சொத்தை ,
ஈறு வீக்கம் ,
வாய் புண்
குடல் புழுக்கள்
நுரையீரல் கிருமிகள் தாக்கம் (LUNG ABSCESS )
ஜீரண கோளறு
தடுக்கும் வழிகள் :
தினமும் இரண்டு வேளை பல் துலக்க வேண்டும்
ஆறு மதத்திற்கு ஒரு முறை பூச்சி மருந்து தரவேண்டும்
வைட்டமின் நிறைந்த உணவுகள் தரவேண்டும்
மன அழுத்தம் வராமல் பார்த்துகொள வேண்டும் .
thanks:http://doctorrajmohan.blogspot
0 comments:
Post a Comment