பல் தொடர்பான பிரச்சனைகளுக்கு - தமிழர்களின் சிந்தனை களம் பல் தொடர்பான பிரச்சனைகளுக்கு - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

      Tuesday, September 13, 2011

      பல் தொடர்பான பிரச்சனைகளுக்கு

      http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQqWmn04aMY8hngAaFQELTMYdPT0IBihmwjIZyOt2BHgCwtwY90ag 
      மனிதர்களுக்கு உண்டாகும் பல்வேறு உடல் நலம் தொடர்பான பிரச்சனைகளில் பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் ஒன்று.
      இதன் தாக்குதல் ஒவ்வொரு மனிதனுக்கும் பாதிப்பை உண்டாக்குவதோடு அல்லாமல் அவர்களின் தலைமுறைகளையும் கடுமையாக பாதிக்கிறது.

      இத்தைகைய பாதிப்புகளால் அவர்களின் தலைமுறைகளுக்கு நிறம், பாலினம் ஆகியவற்றில் கூட பல மாறுதல்கள் உண்டாகின்றன.

      இவ்வாறு மனிதர்கள் தங்கள் அன்றாட வாழ்கையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு வளர்ந்து வரும் அறிவியல் பல எளிமையான தீர்வுகளை மனிதன் காண வழி வகுத்திருக்கின்றது.

      அவைகளில் பல் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஆயுர்வேத சிகிச்சை முறை மிக பயனுள்ள ஒரு தீர்வாக அமைகிறது.

      ஆயுர்வேத சிகிச்சை முறை ஒரு பழமையான அறிவியல் சிகிச்சை முறை, இது தொன்றுதொட்டு பல்வேறு நோய்களை குணப்படுத்தி வருகிறுது. பல் நோய்களை கூட மிக எளிமையாக குணப்படுத்த முடியும்.

      பல் பிரச்சனைகள் உள்ளவர்கள் "அஸாடிரக்தா இண்டிகா" அதாவது வேம்பு பயன்படுத்தி வந்தால் பல் பிரச்சனைகளிலிருந்து நல்ல ஆறுதல் பெற முடியும்.

      வேம்பு சுள்ளி மற்றும் வேம்பு எண்ணெய் இவற்றை பயன்படுத்தி பற்களை சுத்தம் செய்தால் மூச்சு பிரச்சனைகள் கூட எளிதில் குணமாகும்.

      மேலும் ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்பட்ட "பபுள்" என்று அழைக்கப்படும் பற்பசையை பயன்படுத்துவதன் மூலம் ஈறுகள் மற்றும் பற்களில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்
      • Blogger Comments
      • Facebook Comments

      0 comments:

      Item Reviewed: பல் தொடர்பான பிரச்சனைகளுக்கு Rating: 5 Reviewed By: Unknown