முதல் முறை காம அனுபவத்தை பற்றி பல ஆண்களும், பெண்களும் கவலையோடும்,
பயத்தோடும், பல கேள்விகளை அனுப்பி வருகிறார்கள். அவற்றில் சில இதோ:
~~ விரிவான, முழு பதில்கள் ~~
நான்
முதல் முறை உடலுறவு செய்யும்போது, அதற்கு ஏன் ப்ளான் செய்ய
வேண்டும்?இயல்பாக, உணர்வு பூர்வமாக நடக்கும் விஷயம் தானே காமம்? அதற்கு
எதற்கு முன்னெச்சரிக்கை?
-ஜேம்ஸ், யாழ்ப்பாணம்.
நீங்கள் உடலுறவு
கொள்ள முயற்சி செய்தால், நீங்கள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும்.
குறைந்த பட்சம் ஆணுறையோ, அல்லது மற்ற கருத்தடை சாதனங்களோ
உபயோகப்படுத்துங்கள். இல்லை என்றால் கருப்பிடிக்கவோ, அல்லது பால்வினை நோயோ
வருவதற்கு வாய்ப்பு உள்ளது. புள்ளி விவரப்படி, டீன் ஏஜில் கர்ப்பமாதல்,
முன்னெச்சரிக்கை இல்லாமல் உடலுறவு கொள்வதால் தான். இப்படி ஆனால் அப்புறம்
கருக்கலைப்பு, வீட்டை விட்டு ஓடிச்செல்வது போன்ற விபரீதமான விளைவுகளை
சந்திக்க வேண்டி இருக்கலாம்.
என் ஆண்ணுறுப்பில் உடலுறவின் போது விறைக்கவில்லை என்றால் என்ன செய்வது? இப்படி ஆகிவிடுமோ என்று பயமாக உள்ளது?
- சுரேஷ், சேலம்
நீங்கள்
பதட்டமாக இருந்தால் இது போல நடக்க வாய்ப்பு உள்ளது. பல ஆண்களுக்கு முதல்
முறை உடலுறவின் போது ஆண் குறி விறைக்காது. இந்த நேரத்தில் தான் நீங்கள்
தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும். இப்படி ஆண்குறி விரைக்காத் நேரத்தில்
முத்தம் கொடுப்பது, தடவுவது, நாக்கு/விரலை உபயோகிப்பது போன்ற செயல்களில்
ஈடுபடுங்கள். உங்கள் பதட்டம் நீங்கி முழுமையாக மனம் காமத்தில்
திளைக்கும்போது, ஆண் குறி தானாக விறைப்படைய ஆரம்பித்துவிடும்.
நான்
ஒரு மாணவி. பக்கத்து வீட்டு பையன் சில நாட்களுக்கு முன் உடலுறவு செய்தான்,
அது தான் எனக்கு முதல் முறை. ஆனால் என் உறுப்பில் இருந்து ரத்தம்
வரவில்லையே, ஏன்?
-பெயர் வெளியிடவில்லை, கன்னியாகுமரி
இது சாதாரணமான விஷயம் தான். பல பெண்களுக்கு முதல் முறை உடலுறவின் போது ரத்தம் வராது.
கன்னித்திரை
என்கிற ஒரு மெல்லிய ஜவ்வு (Hymen ) உடலுறவு துவாரத்தை
மூடிக்கொண்டிருக்கும். முதல் முறை ஒரு ஆணின் குறி உங்கள்
நுழையும்போது, அந்த ஜவ்வு கிழிந்து ரத்தம் வரும். ஆனால் பல பெண்கள் ஓடியாடி
விளையாடினாலே கூட இந்த கன்னித்திரை கிழிந்து விடும். இதனால் உடலுறவுக்கு
முன்னே பல பெண்களுக்கு சிறு வயதிலேயே கன்னித்திரை கிழிந்து விடுவதால்
உடலுறவின் போது ரத்தம் வருவதில்லை.
* உடலுறவுக்கு முன்னால் செய்ய வேண்டியது என்ன? எப்படி ஒரு பெண்ணை/ஆணை உடலுறவுக்கு தூண்டி தயார் செய்வது?
பதில்
01, உடலுறவுக்கு தயராவதற்கு முதலில் காமரசம் சொட்டும் பேச்சுக்களில்.. அதாவது romantic ரீதியாக அமையட்டும்.
02, ஆழ்ந்து அனுபவித்து ஒருவருக்கு ஒருவா் முத்தங்கள் பரிமாறிக்கொள்ளுங்கள்
மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://kulanthaigal.forumta.net/t380-topic#ixzz2wecQs7J6
Under Creative Commons License: Attribution

0 comments:
Post a Comment