அழகை அள்ளித்தரும் கொய்யாப்பழம் : - தமிழர்களின் சிந்தனை களம் அழகை அள்ளித்தரும் கொய்யாப்பழம் : - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Wednesday, March 19, 2014

  அழகை அள்ளித்தரும் கொய்யாப்பழம் :

  அழகை அள்ளித்தரும் கொய்யாப்பழம் : 
  இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பையும் போக்கவல்லது

  ஆப்பிளைக்கூட வெறுக்கும் பெண்கள் சிலர் உண்டு ஆனால் கொய்யாப்பழத்தை வெறுப்பவர் யாரும் இருக்கமாட்டார் இதை படித்த பிறகாவது இதுவரை நாம் அறியாத ஒரு அபரீத மருத்துவ சக்தி கொய்யாபழத்தில் உள்ளது, 

  பெண்கள் மாதவிடாய் காலத்தின் போது உடலில் ஏற்படும் அசதி, சோர்வு, மற்றும் உடல்வலிகளை போக்கும் அருமருந்து,

  பல நாட்டு மருத்துவர்கள் இந்த கொய்யாபழத்தின் அபரீத மருத்துவ குணத்தை தெரிந்தும் பொதுவாக சொல்ல மறுக்கிறார்கள், அல்லது முக்கியமானவர்களிடம் மட்டும் சொல்லி அதை வெளியே சொல்லாமல் இருக்கவும் சொல்கிறார்கள்,

  திரைப்படங்களில் வெந்தயம் போன்றவற்றை தருவது போல் காட்டி வெந்தயம் மாதவிடாய காலங்களில் நல்ல மருந்து என்று நம்பவைக்கிறார்கள்,

  வெந்தயமும் நல்ல மருந்துதான் ஆனால் வெந்தயம் கூழ்மாகி உடலுக்குள் சென்று அதன் வேதிவினைகள் உயிற்சக்திகளாக மாறி உடலுக்கு நலம் தரும் மருந்தாக மாறுகிறது, ஆனால் கொய்யாப்பழம் அப்படி அல்ல.

  சாப்பிட்ட சில மணித்துளிகளில் இருந்தே தனது பணியை ஆரம்பிக்கிறது,

  மாதவிடாய் காலங்களில் ஏன் அசதி, சோர்வு, உடல் வலி போன்றவைகள் வருகிறது?,

  மாதவிடாய் காலங்களில் உடலுக்கு சக்தியை அளிக்கும் உயிர்ச்சத்துக்களை அதிகமாக கழிவை வெளியேற்ற உடல் பயன்படுத்துகிறது,

  அப்போது உடலில் பல பாகங்களுக்கு தேவையான உயிர்சத்துகள் குறைவு ஏற்படும் போது அவற்றை பெற அந்த அந்த உறுப்புகள் முயற்சி செய்கிறது,

  உடலுக்குள் நடைபெறும் இந்த போராட்டத்தின் விளைவு தான் மேற்கூறிய உடல் உபாதைகள்,

  வெந்தயம் போன்றவைகள் உடலில் ஏற்படும் இந்த மாய நிலையை சமாம வைக்கும் மருந்தாக பாவிக்கிறோம்.

  1. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது.

  2. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது.

  3. கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றிவிடுகிறது.

  4. புகைப்பழக்கம் உடையவர்களின் நுரை யீரல் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும்.

  இவர்கள் கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம்.

  5. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யாப் பழம் சீர்படுத்துகிறது.

  (இரத்தக் குழாயில் 80% சதவிகிதம் , 70% சதவிகிதம் அடைப்பு இருந்தால் அவைகளைப் போக்கிவிடும் என்று கூறமுடியாது.

  5 லிருந்து 10% வரை அடைப்புகளைப் போக்கலாம்.

  6. கொய்யாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.

  7. ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்து கிறது.

  8. மதுப் பழக்கமுடையோர், தொடர்ச்சியாகக் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் மது அருந்தும் ஆசை அக ன்றுவிடும்.

  9. அல்சரைக் கொய்யாப்பழம் குணப்படுத்திவிடும்.

  10. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகிறது.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: அழகை அள்ளித்தரும் கொய்யாப்பழம் : Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top