இயற்கைஉணவு குறித்த பொன்மொழிகள் - தமிழர்களின் சிந்தனை களம் இயற்கைஉணவு குறித்த பொன்மொழிகள் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Tuesday, December 14, 2010

    இயற்கைஉணவு குறித்த பொன்மொழிகள்

    இயற்கைஉணவுகுறித்த பொன்மொழிகள்
    (1) வைகறையில்துயில் எழு. (அதிகாலையில் எழ வேண்டும்).
    (2) நோயற்றவாழ்வே குறைவற்ற செல்வம்.
    (3) உண்பதற்காகவாழாதே. வாழ்வதற்காக உண்.
    (4) நீரை உண்; உணவை குடி(உணவை நன்கு மென்று கூழ் போலாக்கி குடிக்க வேண்டும். நீரை சிறிது சிறிதாக உமிழ் நீருடன் கலந்துபருக வேண்டும்)
    (5) உணவும்மருந்தும் ஒன்றே.
    (6) அஜீரணமும், மலச்சிக்கலும் ஆதிநோய்கள் பின்னால் வருபவை மீதி நோய்கள்.
    (7) கடவுள்கனிகளை படைத்தார். சாத்தான் சமையலைபடைத்தான்.
    (Cool படுக்கைகாப்பி படுக்கையில் தள்ளும்.
    (9) பசிக்காகசாப்பிடு; ருசிக்காக சாப்பிடாதே
    (10)சர்க்கரையும் உப்பும் விஷங்களாகும்.
    (11) சுத்தமானகாற்று 100 அவுன்ஸ் மருந்துக்கு சமமாகும்.& ஜப்பானியபொன்மொழி
    (12) சூரியன்இல்லாத இடத்திற்கு வைத்தியர் வருகிறார்.&ஸ்பெயின்பொன்மொழி
    (13) 5 மணிக்குஎழு 9 மணிக்கு உண் (காலை)
    5 மணிக்கு உண் 9 மணிக்கு உறங்கு(மாலை)
    (14) வயிறுபெரிதாக உள்ள இடத்தில் மூளை சிறியதாக இருக்கும்&ஜெர்மன் பழமொழி.
    (15)பெருந்தீனியே பஞ்சத்தையும் போரையும் விட அதிக மக்களை கொல்கிறது.
    (16) சூரியஉதயத்திற்கு பின்பும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பும் உட்கொள்ளூம் உணவு ஆயுளைஅதிகரிக்கிறது.


    நன்றி -லோகநாதன்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: இயற்கைஉணவு குறித்த பொன்மொழிகள் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top