ஜீரண சக்தியை அதிகரிக்க - தமிழர்களின் சிந்தனை களம் ஜீரண சக்தியை அதிகரிக்க - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

      Tuesday, December 14, 2010

      ஜீரண சக்தியை அதிகரிக்க

      ஜீரண சக்தியைஅதிகரிக்க

      ஜீரண சக்தி குறைபாடுள்ளவர்கள் தினமும் 2ஸ்பூன் இஞ்சி சாறு அருந்தலாம். ஜுஸ்எடுத்து ஒரு சிறு கிண்ணத்திச் வைத்து சிறிது நேரம் (15 நிமிடம்) கழித்து அதை வேறு ஒரு பாத்திரத்திற்குமாற்றவும். (அடியில் வெள்ளை நிறத்தில்இருக்கும் பொருளை உண்ணக்கூடாது) ஒருஸ்பூன் தேனுடன் அருந்த வேண்டும். அல்சர்நோயளிகளுக்கு இது தேவையில்லை. அவர்கள்ஜீரகத்தை மெல்லலாம். மேலும் ஜீரகம், மிளகு, கொத்தமல்லிவிதைகள் போட்டு கொதிக்க வைத்த தண்ணீரும் அருந்தலாம். (வெதுவெதுப்பாக)


      நன்றி -லோகநாதன் .
      • Blogger Comments
      • Facebook Comments

      2 comments:

      Item Reviewed: ஜீரண சக்தியை அதிகரிக்க Rating: 5 Reviewed By: Unknown