ஏ.சி.வரமா? சாபமா? - தமிழர்களின் சிந்தனை களம் ஏ.சி.வரமா? சாபமா? - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Tuesday, December 14, 2010

    ஏ.சி.வரமா? சாபமா?

    ஏ.சி.வரமா? சாபமா?

    ஏ.சி. ஒரு மிகப் பெரிய சாபமாகும். அது தேவையேயில்லை. நம் முன்னோர்கள் சமைத்த உணவுஉண்டாலும் அவர்கள் நன்றாக வெயிலில் வேலைசெய்ததால் வியர்வை நன்றாக வெளியேறியது. சுத்தமான காற்றும் அவர்களுக்கு கிடைத்தது. எனவே அவர்கள் நோயில் லாமல் வாழ்ந்தார்கள். நாம் நீராவிக் குளியல், வாழையிலைக் குளியல் போன்றவற்றை வியர்வை நன்குவெளியேற எடுக்கிறோம். ஆனால் ஏ.சி. வியர்க்க விடுவதில்லை. இதனால் நாம் தற்காலிகமாக சுகமாக உணர்கிறோம். ஆனால் இது மிகவும் கெடுதலானது. எனவே நாம் நம் அறைகளில் ஏ.சி. இல்லாமல் இருக்க முயற்சிப்பது நல்லது. இயற்கைக்கு எதிராக இருக்கும் எதுவும் நமக்குதேவையில்லை. மேலும் நாம் தொடர்ந்து இயற்கை உணவு உட்கொண்டு வந்தால் நம்உடலில் உள்ள கழிவுகள் வெளியேறிவிடும். பிறகு ஏ.சி., பேன் போன்றவை இல் லாமலேயே நாம் ஏ.சி. யில்இருப்பதை போல உணரலாம். ஏ.சி. மற்றும்குளிர் சாதனபெட்டியில் உபயோகப்படுத்தப்படும் இரசாயனங்கள் ஓசோன் படலத்தில் ஓட்டை விழச் செய்கின்றன. இந்த ஓசோன் படலமே நம்மை சூரியனில் இருந்துவரும் புற ஊதாக் கதிர்களில் இருந்து (அ ல்ட்ரா வயலட் ரேஸ்) காக்கின்றன என்பதை நாம்சிறிது எண்ணிப் பார்க்க வேண்டும்.


    நன்றி -லோகநாதன்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: ஏ.சி.வரமா? சாபமா? Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top