புகைப்பிடிக்கும் கர்ப்பிணிகளுக்கு ஓர் எச்சரிக்கை - தமிழர்களின் சிந்தனை களம் புகைப்பிடிக்கும் கர்ப்பிணிகளுக்கு ஓர் எச்சரிக்கை - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Thursday, February 6, 2014

  புகைப்பிடிக்கும் கர்ப்பிணிகளுக்கு ஓர் எச்சரிக்கை


  கர்ப்பமாக இருக்கும் போது புகைப்பிடித்தால் பிறக்கும் குழந்தையானது அதன் எதிர்காலத்தில் ஓரினச்சேர்க்கை பழக்கம் கொண்டதாக மாற்றமடையும் அபாயம் இருப்பதாக டச்சு நரம்பியல் நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.


  ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 69 வயது பேராசிரியரான Dick Swaab என்பவர் தான் புதிதாக எழுதியுள்ள புத்தகத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

  இதேவேளை இவரது கூற்று தொடர்பான விவாதங்கள் கடந்த 10 வருடங்களாக இடம்பெற்றுவருகின்ற போதிலும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

  எனினும் மூளை தொடர்பான வைத்திய நிபுணர்களின் கருத்துப்படி புகைப்பழக்கமானது பெண்களிடையே ஓரினச்சேர்க்கை பழக்கத்தை தூண்டுவதாக தெரிவித்துள்ளனர்.

  மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.net/t43441-topic#ixzz2sVW7wDQw 
  Under Creative Commons License: Attribution

  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: புகைப்பிடிக்கும் கர்ப்பிணிகளுக்கு ஓர் எச்சரிக்கை Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top