உணவு சாப்பிட்ட பின் ஏற்படுகிற சிரமங்களுக்கான ஹோமியோ மருந்து - தமிழர்களின் சிந்தனை களம் உணவு சாப்பிட்ட பின் ஏற்படுகிற சிரமங்களுக்கான ஹோமியோ மருந்து - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Thursday, June 5, 2014

    உணவு சாப்பிட்ட பின் ஏற்படுகிற சிரமங்களுக்கான ஹோமியோ மருந்து


    உணவு சாப்பிட்ட பின் ஏற்படுகிற சிரமங்களுக்கான  ஹோமியோ மருந்து
    சாப்பிட்டபின் கசப்பான ஏப்பம்
    சைனா, ஸரஸபரில்லா NM6
    சாப்பிட்டபின் புளிப்பான ஏப்பம்
    காலிகார்ப்
    கசப்பு, புளிப்பான ஏப்பம் 
    நக்ஸ் NP6
    உண்பதும், குடிப்பதும் கசப்பாகத்
    தோன்றும்              
    பிரை
    இனிப்பாகத் தோன்றும்
    ஆசிட் மூர்
    காய்ச்சிய பாலை குடித்தால் வயிற்றுப் போக்கு ஏற்படும்
    செபியா, பல்ஸ்
    இனிப்பு ஒத்துக் கொள்ளாது,
    நெடிய ஏப்பம்                     
    அர்ஜ்நைட்
    புகையிலையில் வெறுப்பு
    கல்கார்ப்
    வெற்று ஏப்பம்
    இக்னே, லைக்கோ
    வெற்று ஏப்பமும் குமட்டல் வாந்தி
    இபிகாக்
    அஜீரண வாய்வு
    பல்ஸ், சைனா, ஐரிஸ்வர்ஸி
    வயிற்று அறுவைக்குப் பின் விக்கல்,
    கசப்பு வாந்தி          
    இக்னே, ஹயாஸி
    அடி வயிற்று ஆபரேஷனுக்குப் பின்
    குமட்டல் வாந்தி                                                                               
    பிஸ்மத், ஸ்டெபி
    பல் முளைக்கும் போது புளித்த வாந்தி,
    பேதி, புளித்த ஏப்பம், அடிக்கடி
    விக்கல்                                                                                                                                                                                                                                                                                                                                     
    கல்கார்ப்
    சூடுள்ள போது தாகம் (மலச்சிக்கலில்)
    வாந்திக்குப் பின் இருமல்                                                               
    அனகார்டி
    வலிப்புக்குப் பின் இனிப்பான வாந்தி
    கிரியா, ப்ளம்பம், ஆண்டிகுரூட்
    மீன் தின்ற பின் பால் கட்டி போல்
    வாந்தி                                                                                                                                                                                                                                                                                                                                       
    எதூஸா, நக்ஸ், கார்போ விஜி
    இறைச்சி சத்துணவால் விளைவு
    நக்ஸ், பல்ஸடில்லா
    வயிறு உப்பிசம்
    கார்போ விஜி, லைக்கோ, சைனா, நேட்கார்ப், அர்ஜ்நைட், குபீபா
    நெஞ்சு எரிவு
    கார்போ விஜி, பல்ஸ், நக்ஸ், காப்ஸிகம் NP6x

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: உணவு சாப்பிட்ட பின் ஏற்படுகிற சிரமங்களுக்கான ஹோமியோ மருந்து Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top