விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -2 - தமிழர்களின் சிந்தனை களம் விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -2 - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

      Tuesday, June 10, 2014

      விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -2

      விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -2

      விண்வெளிக்குச் சென்ற பல விண்வெளி வீரர்கள் விபத்துக்கு உள்ளாகிக் கொல்லப்பட்டனர். அதே சமயம் சில நூற்றுக்கணக்கானோர் சோதனையின் போது தரையிலும், ராக்கெட் சோதனைகளிலும் உயிரை இழந்துள்ளனர். இந்த விண்வெளிப்பயணத்தில் ஏற்பட்ட விபத்துக்கள் சில.............

      அன்றைய சோவியத் ரூசியாவும் அமெரிக்காவும் போட்டி போட்டு விண்வெளி ஆய்வுகளை நடத்தி வந்தன. இந்தப் போட்டி பல உயிர்களை பலியாக்கியது எனலாம்.பல விபத்துக்களும் இறப்புக்களும் வெளிவராமலே போயின.நானா நீயா என போட்டி போட்டதால்,சில தவறுகள் சரி பார்க்கப்படாமலும் சரி செய்யப்படாமலும் அவசர அவசரமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டதன் விளைவு........பல உயிர்கள் கோடிக்கணக்கான பணம் வீணானது.முடிவு.........?

      ரூசியாவின் சோயுஸ் 1 ஐ விமானி (cosmonaut ) Vladimir Komarov உடன், 1967  ஏப்ரல் 24 இல் ஒரு நாள் பயணத்தை தொடங்கி திரும்பும் போது,பாரசூட் திறக்க முடியாமல் போனதால் வேகமாக பூமியில் மோதி வெடித்தது. ஏற்கனவே இதில் தவறு இருப்பதை விமானி தெரிவித்தும் கூட,அன்றைய ஆட்சியாளர்களின் பிடிவாதம் காரணமாக, அனுப்பியதன் விளைவு ஒரு உயிர் பலி. 

      1971 சூன் 30 இல் சோயுஸ் 11 இன் ஒரு மனித

      மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.net/t46904-2#ixzz34C4ybXMB 
      Under Creative Commons License: Attribution
      • Blogger Comments
      • Facebook Comments

      0 comments:

      Item Reviewed: விபத்தா அல்லது சம்பவமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -2 Rating: 5 Reviewed By: Unknown