தினமும் 5 முதல் 10 நிமிடங்கள் கை,கால் தசைகளை மெதுவாக நீட்டி மடக்கி பயிற்சி செய்வது நல்லது . மூச்சை ஆழமாக இழுத்தும் மூச்சுப்பயிற்சி செய்யலாம். ஒவ்வொரு நிலையிலும் பத்து செகன்டுகள் அப்படியே வைத்திருக்கவும். உடலில் கொழுப்பு வடிவில்
சேமித்து வைகப்பட்ட கலோரிகள் எரிந்து தேவையற்ற உடல் கொழுப்பை கரைக்க உடற்பயிற்சி உதவுகிறது.
உடலின் வளர்சிதை மாற்றங்களை அதிகரிக்கிறது. ஜீரண நேரத்தை அதிகப்படுத்தி பசியை மட்டுப்படுத்தவும் இரத்ததில் சர்கரை அளைவை கட்டுக்குள் வைத்திருக்கவும் உடற்பயிற்சி உதவுகிறது. எப்படியானாலும் உடற்பயிற்சி செய்ய உங்களுக்கேற்ற ஒரு திட்டத்தை தயாரித்துக்கொள்ளுங்கள்.
ஒரே நாளில் மாற்றத்தை எதிர்பார்க்காதீர்கள். தொடர்ந்து கடைபிடியுங்கள். மாற்றங்கள் காண்பீர்கள். நீங்க என்ன சொன்னாலும் சரி எனக்கு தனியாக உடற்பயிற்சி செய்ய நேரமே இல்லை. பொழப்ப பார்ப்பனா கைய கால தூக்கிகிட்டு எக்சர்சைசு செய்யணுமா? என்று சொல்லக்கூடியவர் நீங்கள் என்றால் நீங்கள் அன்றாடம் செய்யும் வேலையையே ஒரு உடற்பயிற்சி போல் செய்யுங்கள்.

0 comments:
Post a Comment