பல்லில் சொத்தை,பல்வலி சரியாக In dental caries, toothache correctly - தமிழர்களின் சிந்தனை களம் பல்லில் சொத்தை,பல்வலி சரியாக In dental caries, toothache correctly - தமிழர்களின் சிந்தனை களம்
பல்லில் சொத்தை,பல்வலி சரியாக In dental caries, toothache correctly
இப்பொழுது சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பல்லில் சொத்தை விழுந்துவிடுகிறது அவற்றை போக்க பல்வலி அதிகமாக இருந்தாலும் அல்லது பூச்சிப்பல் இருந்தால் அவர்கள் கண்டங்கத்தரி செடியில் உள்ள பழத்தை எடுத்து அவற்றை இரண்டு பாகமாக நறுக்கி நெருப்பில் போட்டு அதன் புகையை சொத்தைப்பல் உள்ள இடத்தில் பிடித்தால் சொத்தைப் பல்லில் உள்ள புழுக்கள் விழுந்து விடும் பிறகு பல்வலி இருக்காது அல்லது கிராம்பை சொத்தைப்பல் உள்ள இடத்தில் தூளாக்கி வைக்க வேண்டும்.
0 comments:
Post a Comment