ரோஜா மலரில் மறைந்திருக்கும் மருத்துவம் - தமிழர்களின் சிந்தனை களம் ரோஜா மலரில் மறைந்திருக்கும் மருத்துவம் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Thursday, May 13, 2010

    ரோஜா மலரில் மறைந்திருக்கும் மருத்துவம்

    மலர்களே மருத்துவப் பயனுடையவை. மலமிளக்கும் குணமுடையது. இதில் ரோஜாவும் அடங்கும்.

    1. பூவைக் குடிநீராக்கிக் கொப்பளிக்க வாய்ப்புண், ரசவீறு குறையும். குடிநீராக வைத்து ரணங்களைக் கழுவி வரச் சதை வளர்ந்து ஆறும்.

    2. 20 கிராம் முதல் 10 கிராம் வரை பூவைக் குடிநீராக்கி வடிகட்டி, பால் சர்க்கரை கூட்டி உண்ண வாத பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.

    3. பூவுடன் 2 எடை சீனா கற்கண்டு கலந்து பிசைந்து சிறிது தேன் கலந்து 5,6 நாள்கள் வெயிலில் வைக்கக் குல்கந்து ஆகும். காலை மாலை 10 கிராம் சாப்பிட்டு வர மலச்சிக்கல், உதிரப் பேதி, பித்த நோய் வெள்ளை தீரும். நீடித்துச் சாப்பிட இதயம், கல்லீரல், நுரையீரல், இரைப்பை, சிறுநீரகம், குடல், ஆசனவாய் முதலியவை பலமாகும் thanks:http://tamilulakam.co.uk/
    • Blogger Comments
    • Facebook Comments

    1 comments:

    Unknown said... May 25, 2010 at 3:46 PM
    This comment has been removed by the author.
    Item Reviewed: ரோஜா மலரில் மறைந்திருக்கும் மருத்துவம் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top