கை, கால், முகம், கழுத்துப் பகுதிகள் வறண்டு மென்மை இல்லாமல் கரடுமுடாக இருக்கிறதா? கொஞ்சம்
வெண்ணெயில் சிறிது கடலைமாவு, மஞ்சள் பொடி சேர்த்துக் குழைத்து இந்தப் பகுதிகளில் பூசுங்கள். கால் மணி நேரம்
கழிதது சோப் போடாமல் வெரும் தண்ணீரால் கழுவுங்கள் வறண்ட தோல் பளப்பளப்பகி மின்னலடிக்கும்.
இரவில் படுக்கச் செல்வதற்கு முன் ஒரு டீஸ்பூன் தேனில் இரண்டு சொட்டு எலுமிச்சைப்பழச்சாறு கலந்து முகத்தில் பூடவும். காலை எழுந்தவுடன் கடலை மாவு குழைத்து முகத்தில் தேத்து அரை மணி கழித்து 'வாஷ்' செய்தால் முகம் பளபளப்பாக பிரகாசம்ாகப் பளிச்சிடும்.
பாதாம்பருப்பை பச்சைப் பால் விட்டு அரைத்து பசை போல் செய்து இரவில் படுக்கப் போகும்போது முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூசி காலையில் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.
பாதாம்பருப்பை பச்சைப் பால் விட்டு அரைத்து பசை போல் செய்து இரவில் படுக்கப் போகும்போது முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூசி காலையில் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.
0 comments:
Post a Comment