நல்லெண்ணெயின் நற்குணங்கள்! - தமிழர்களின் சிந்தனை களம் நல்லெண்ணெயின் நற்குணங்கள்! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

      Wednesday, June 20, 2012

      நல்லெண்ணெயின் நற்குணங்கள்!

      http://thumbs.ifood.tv/files/images/Olive_Oil_Bottle.jpg 
      கெடுதலை விளைவிக்கும் நிறைவுற்ற கொழுப்பு அமிலம் இதில் மிகவும் குறைவு. அதே சமயம், ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலமும் பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலமும் அதிக அளவில் இருக்கிறது.

      இதனால், நல்லெண்ணை கெட்டக் கொழுப்பைக் குறைக்கும். இதயத்துக்கு மிகவும் நல்லது. மேலும் ரத்தம் உறைவதைத் தடுக்கும். சருமத்தைப் பொலிவாக்கும். ஒரு நாளைக்கு 3 முதல் 4 டீஸ்பூன் எடுத்துக்கொள்ளலாம்.
      • Blogger Comments
      • Facebook Comments

      0 comments:

      Item Reviewed: நல்லெண்ணெயின் நற்குணங்கள்! Rating: 5 Reviewed By: Unknown