மூலிகைகளும், தீரும் நோய்களும்... - தமிழர்களின் சிந்தனை களம் மூலிகைகளும், தீரும் நோய்களும்... - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Monday, February 25, 2013

    மூலிகைகளும், தீரும் நோய்களும்...


    1. அருகம்புல்: மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்
    2. ஓரிதழ் தாமரை: வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம்
    3. ஆடா தோடை: இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில்ரத்த கசிவு
    4. தூதுவளை: சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு
    5. நில ஆவாரை: மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம்
    6. நில வேம்பு: சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம்
    7. முடக்கத்தான்: மூட்டுப் பிடிப்புகள், சகல வாதங்கள்,கரப்பான் மூலம்
    8. வல்லாரை: ஞாபக சக்தி அதிகரிக்கும், காமாலை மலச்சிக்கல்
    9. அஸ்வகந்தி: கரப்பான், வெட்டான், மயக்கம், தாது நஷ்டம்
    10. வில்வம்: பித்தம், ஆஸ்துமா, காசம், தோல் நோய்கள்
    11. நெல்லிக்காய்: பித்தம், சளி, மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்
    12. நாவல் கொட்டை: சர்க்கரை வியாதி, கரப்பான், தோல் நோய்கள் நீங்கும்
    13. சுக்கு: வயிற்றில் வாயு,வலி, பொறுமல் அஜீரணம்
    14. மிளகு: கபம், மூலவாயு, பித்தம், வாதம், அஜீரணம்
    15. திப்பிலி: சளி, காசம், பீனிசம், வாயு
    16. அதிமதுரம்: இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண்
    17. சித்தரத்தை: இருமல், சளி, பீனிசம், கோழைக்கட்டு
    18. ஜாதிக்காய்: விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள்
    19. வெந்தயம்: பித்தம், உடல்சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம்
    20. வசம்பு: வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள்
    21. ஆவாரம்பூ: அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம்
    22. செம்பரத்தம்பூ: தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின் நோய்கள்
    23. ரோஜாபூ: இருதயம், ஈரல், நுரையீரல் கிட்னி நோய்கள் நீங்கும்
    24. முல்தானி மட்டி: முக பருக்கள், தேமல்கள், கரும்புள்ளிகள் (வெளி உபயோகம்)
    25. திருபலாசூரணம்: வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய்கள்
    26. திரி கடுகு சூரணம்: பசியின்மை, அஜீரணக் கோளாறுகள் காய்ச்சல் தீரும்
    27. வசம்பு: வயிற்றுவலி, ரத்தப் பித்தம், மலக்கிருமி நோய்கள்
    28. கரிசலாங்கண்ணி: மஞ்சள் காமாலை, சோகை, ஈரல் கோளாறுகள் வாதம்
    29. கண்டங்கத்திரி: சளி, இருமல், ஆஸ்துமா, ஈசினோபீலியா, பீனிசம்
    30. கருந்துளசி: இரைப்பு, இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம்
    31. கறிவேப்பிலை: பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம்கருமையாகும்
    32. காசினி கீரை: ஈரல்களில் சகல தோஷங்கள், உடல் வீக்கம்
    33. கீழாவெல்லி: மஞ்சள் காமாலை, அல்சர், வயிற்றுக் கோளாறுகள்
    -
    ரிலாக்ஸ் ப்ளீஸ்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: மூலிகைகளும், தீரும் நோய்களும்... Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top