Select Menu HOME ABOUT US CONTACT SITEMAP 404 ERROR
Select Menu HOME ABOUT பயன்தரும்தளங்கள் - அனைத்து தகவல்கள்களும் இங்கு - செய்திகள் - பொதுஅறிவு - மருத்துவம் -- மருத்துவ கட்டுரைகள் -- சர்க்கரை நோய் --- சித்த மருத்துவம். MORE USEFUL LINKS - உடற்பயிற்சி - குழந்தைகள் நலம் - கூந்தல் பிரச்சனை - சிறுநீரக கல் EDUCATION - PuthiyaTamil.Net -- கணினிதொடர்பான தகவல்கள் -- கணனி கல்வி -- அலைபேசி உலகம் -- AUTOMOBILES - HinduSamayam -- ஆன்மீக அர்த்தங்கள்: கட்டுரைகள் -- இந்து தெய்வங்களின் வரலாறு -- மந்திரங்கள் -- மகான்களின் போதனைகள் - மகளிரின் அஞ்சரை பெட்டி -- சமையல் குறிப்புகள் -- பயன்தரும் குறிப்புக்கள் -- பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு -- மருத்துவக் கேள்வி பதில்கள் - UseTamil.Org -- TAMIL NEWS -- Cinema Teasers -- New Tamil Movie Review -- Tamileelam News சுயதொழில் வேலைவாய்ப்பு சிந்தனை களம்
தோல் தொற்று நோய்கள்நீங்க இயற்கை மருத்துவம்:-
தோல் தொற்று நோய்கள்நீங்க இயற்கை மருத்துவம்:- *அகத்தி கீரைச்சாற்றில் கடல் சங்கை இழைத்து மருக்கள் மீது தடவினால் விரைவில் உதிர்ந்து விடும். *அருகம்புல் வேர், சிறியாநங்கை வேர் இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து சாப்பிட்டால் தோல் நோய்கள் குணமாகும். *எலுமிச்சை பழச்சாற்றில் தேன் கலந்து முகத்தில் பூசி வந்தால் தோல் சுருக்கம் மறையும். *எலுமிச்சம்பழச்சாறு, பாதாம் பருப்பு, தயிர் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பருக்கள் மறையும். *எலுமிச்சம்பழச் சாற்றில் லவங்கப் பொடியைக் கலந்து முகத்தில் பூசி வந்தால் கரும்புள்ளிகள் மறையும். *நல்லெண்ணெய்யை கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் கலந்து பருக்கள் மீது பூசி வந்தால் விரைவில் மறையும். *குப்பை மேனி கீரையை பொடி செய்து தினமும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் இளமையில் ஏற்படும் தோல் சுருக்கத்தை தவிர்க்கலாம். *கொத்தமல்லியை அரைத்து 2 நாள்களுக்கு ஒரு முறை முகத்தில் தடவினால் பருக்கள் மறையும். *சோற்றுக் கற்றாழையின் சாறை பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் உதிர்ந்து தோல் மென்மை அடையும். *முகத்தில் தேவையற்ற முடிவளர்வதைத் தடுக்க கஸ்தூரி மஞ்சள் பயன்படுத்திக் குளிக்கலாம்.
0 comments:
Post a Comment