சிறுநீரக நோய்கள் நீங்க மூலிகை மருத்துவம்:- - தமிழர்களின் சிந்தனை களம் சிறுநீரக நோய்கள் நீங்க மூலிகை மருத்துவம்:- - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Wednesday, June 19, 2013

    சிறுநீரக நோய்கள் நீங்க மூலிகை மருத்துவம்:-

    சிறுநீரக நோய்கள் நீங்க மூலிகை மருத்துவம்:-
    ===================================

    *இசங்கு இலையுடன் சீரகம் சேர்த்து அரைத்து ஐந்து கிராம் அளவுக்கு காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 21 நாட்களுக்கு சாப்பிட்டால் ரத்தம் சுத்தம் ஆகும்.

    *உளுந்தை முதல் நாள் இரவு தண்ணீ ரில் ஊற வைக்கவும். அந்தத் தண்ணீ ரை மறுநாள் காலையில் குடித்தால் சிறு நீரகம் தொடர்பான நோய்களில் இருந்து விடுபடலாம்.

    *எலுமிச்சன் துளசி, பெருஞ்சீரகம் இரண்டையும் சம அளவில் சேர்த்து பொடி செய்து சாப்பிட்டால் சிறுநீரக கல் கரையும்.

    *கடுக்காய், அதிமதுரம், வெள்ளரி விதை மூன்றையும் சம அளவில் எடு த்து பொடிசெய்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக நோய்கள் குணமா கும்.

    *கருவேப்பிலையை பொடிசெய்து தினமும் சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படும். சிறுநீரகம் பழுதடைவதும் தடுக்கப்படும்.

    *காசினி கீரையை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் சிறுநீரக கல் கரையும்.

    *கீழாநெல்லி இலைச்சாற்றுடன் கற் கண்டு சேர்த்து சாப்பிட் டால் சிறுநீரக பாதிப்பு சரியாகும்.

    *சாணாக்கி கீரையை கஷாயம் வைத்துக் குடித்தால் சிறுநீரக கோளாறுகள் குணமாகும்.

    *சோம்பு, பார்லி, மஞ்சள் மூன் றையும் ஒன்றாக சேர்த்து கஷாய ம் காய்ச்சி குடித்தால் நல்லது.

    *டர்னிப் கீரையுடன் சீரகம், சோ ம்பு, சதகுப்பைக் கீரை, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயமா க்கி குடித்தால் சிறுநீரக நோய்த் தொற்று குணமாகும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: சிறுநீரக நோய்கள் நீங்க மூலிகை மருத்துவம்:- Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top