யோகச் சிகிச்சை - தமிழர்களின் சிந்தனை களம் யோகச் சிகிச்சை - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Tuesday, November 12, 2013

  யோகச் சிகிச்சை

  யோகச் சிகிச்சை::

  அறியாமை சோம்பல் புகுந்த கூட்டில், 
  யாரும் அறியாமல் ஊன்றுமே நோய் 

  உடல், மன துன்பம் நீங்கவும், இவை அண்டாமல் இருக்கவும் சோம்பலையும் அறியாமையையும் தவிர்ப்போம்!

  கள்ளநோய் காணு மயலைந்து மாகுமே
  லுள்ள நோய் வேண்டா வுயிர்க்கு.

  அரம்போல் தன்னைத் தேய்க்கின்ற உறவு, தனக்கடங்காத பெண் , அடங்காதன செய்யும் அடிமை, மரம் போன்ற தன்புதல்வனும்,மாறுபட்டு நின்று நஞ்சுபோல, வஞ்சனையாகிய நோயைச் செய்கிற அயலிருப்பும், ஆகிய இவ்வைந்தும், உளவாயின் உயிர்களுக்கு மற்றொரு மனப்பிணி வேண்டப்படாது..

  ஆகா... நாம் நல்ல உடல் / மன ஆரோக்கியம் கொண்டவராக இருந்து, மற்றவருக்கு நன்மை செய்து வந்தால்.. மன நோய் அண்டாமல் பாதுகாக்கலாம். 

  யோகக்கலை, ஒருவருடைய தெய்வத்தன்மையை விளக்கி, அத் தெய்வீகமாக நின்று, பரவி, ஒளிறச் செய்வதேயாகும்.

  ஓம் நமசிவாய...
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: யோகச் சிகிச்சை Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top