மிருதுவானது, மெதுவாக அழுத்தினால் உடைந்துவிடக் கூடியது.
பலாப்பழத்தின் உள்ளிருக்கும் சுளைகளைப் போன்று மிகச்சிறிய சுளைகள்
சீத்தாவினுள்ளிருக்கும். இனிப்பு மிகுந்தது.
குளிர்ச்சி தருவது. எனவே வயிற்றை மந்திப்பது. பித்தத்தை அதிகமாக்கும். சீதள
உடம்பினருக்கு உதவாதது.
இருதயத்தைப் பலப்படுத்தும் திறன் கொண்டது. கிடைக்கும் பருவத்தில் இதனை உண்பது
பயன்மிக்கது.
வைட்டமின் சத்துகள் நீங்கலாக சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் மட்டுமே
கொண்ட சீத்தாப்பழத்தின் கலோரி மதிப்பு 30.
0 comments:
Post a Comment