தூய்மையான வேப்பெண்ணை , விளக்கெண்ணை, தேங்காய்
எண்ணெய் ஆகிய மூன்றும் சம அளவு எடையில் கலந்து
பாட்டிலில் ஊற்றி வைத்து கொண்டு தினமும் ஒவ்வொரு
முறையும் நன்றாக குலுக்கி காலை -10 சொட்டு, பகல் -10 சொட்டு,
இரவு -10 சொட்டு, உணவுக்கு அரை நிமிடும் முன்பாக
உட்கொள்ளவும். ஒரு வயது முதல் 12 வயது வரை உள்ளவர்கள்
வேலைக்கு ஒரு சொட்டு வரை வயதுக்கேற்ப
உட்கொள்ளவேண்டும்.
1. குறிப்பு :- சளி இருமல் இருப்பின் மேற்கூறிய எண்ணையில்
விளக்கெண்ணை சேர்க்காமல் பயன்படுத்தவும்.
2 . குறிப்பு :- இக்கலவையில் உள்ள வேப்பெண்ணை
கிருமிநாசுனி, தேங்காய்
எண்ணெய் உணவின்மூலம் உடலில்
சேரும் விஷ தன்மையை அகற்றும். விளக்கெண்ணை உடல் சூட்டை
குறைக்கும்.
இது ஒரு இயற்கை மருத்துவ டிப்ஸ்

0 comments:
Post a Comment