தற்கால பெண்களை பொருத்தவரை எண்ணெய் என்றாலே ‘அய்யோ வேண்டாம்’ ஓடி விடுவார்கள். தலைக்கு எண்ணெய் வைத்தால் தங்கள் அழகு பாதிப்படைவதாக கூறுகிறார்கள்.
ஆனால் எண்ணெய்யினால் தான் தமது கூந்தல் அழகடைகிறது என்பதை உணர மறுக்கிறார்கள்.
சிலருக்கு இயற்கையாகவே எண்ணெய் பசைக் கொண்ட தலைமுடி இருக்கும். அதனை போக்க தினமும் ஷாம்பு இட்டு கழுவுவார்கள். இப்பழக்கம் மிகவும் ஆபத்தானது.
அதைவிட சந்தைகளில் அதிகமாக கிடைக்கப்பெறுகின்ற தலை அலங்காரப் பொருட்களை தவிர்ப்பது அதைவிடவும் சிறந்தது.
தலைமுடியை இயற்கையாக காய வைக்க வேண்டும். அடிக்கடி ஹெயார் டிரையர் பயன்படுத்துவது மண்டையோட்டு கலங்களை பாதிப்படையச் செய்யும்.
தலை முடிக்கு எந்த அளவுக்கு எண்ணெய் வைக்கின்றோமோ அதற்கேற்ற பலனை எதிர்பார்க்கலாம். எண்ணெய் இல்லாமல் தலைமயிர் வறண்டு போகக் கூடாது.
பெண்களை பொருத்தமட்டில் அடிக்கடி ஷாம்புவை மாற்றுவது பழக்கப்பட்ட விஷயம். இது கூடாத விடயம். அடிக்கடி ஷாம்புவை மாற்றினால் முடியுதிர்வு அதிகரிக்கும்.
ஷாம்பு பயன்படுத்தும் போதெல்லாம் கண்டிஷனர் பயன்படுத்தப்பட வேண்டியது அவசியமே.
ஒரு வாரத்திற்கு இரு முறையேனும் எண்ணெய் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் முடியுதிர்வும் பெருமளவு குறையும்.

0 comments:
Post a Comment