மாதவிலக்கு வயிற்றுவலிக்கு... - தமிழர்களின் சிந்தனை களம் மாதவிலக்கு வயிற்றுவலிக்கு... - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Tuesday, August 16, 2011

    மாதவிலக்கு வயிற்றுவலிக்கு...

    மாதவிலக்கு வயிற்றுவலிக்கு...
    http://photos2.fotosearch.com/bthumb/ITS/ITS402/itf302072.jpg
    மாதவிலக்கு சமயத்தில் வரும் வயிற்றுவலிக்கு மருந்து, வெத்தல - 4, சின்ன வெங்காயம் - 4, பூண்டுப்பல்லு - 4 இது எல்லாத்தையும் சேர்த்து அரைச்சு, கொதிக்க வைச்சு, அந்தச் சாறோட வெண்ணெய் கலந்து, மாதவிலக்கு வரதுக்கு முன்னாடியும், வந்த பின்னாடியும் குடிக்கணும்... இது மாதிரி 3 இல்ல 4 மாசத்துக்கு, குடிச்சிக்கிட்டு வந்தால் குணம் தெரியும்.

    இன்னொரு மருந்தும் இருக்கு...http://photos1.fotosearch.com/bthumb/CSP/CSP292/k2923911.jpg

    சடமாஞ்சில், திரிகடுகு, சிற்றரத்தை சேர்த்து இடிச்சி கஷாயம் செஞ்சு குடிக்கலாம்.http://photos2.fotosearch.com/bthumb/CSP/CSP226/k2267698.jpg இந்த ரெண்டு மருந்தையும் செஞ்சு குடிச்சா, மாதவிலக்கு காலத்துல வர்ற தலைவலி, வாந்தி, வெள்ளைப் படறது, அசதி எதுவுமே வராது... கருப்பையும், சினைப்பையும் கூட வலுப் பெறும்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க.... உடனே இந்த வழியை பயன்படுத்திப்பாருங்க.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: மாதவிலக்கு வயிற்றுவலிக்கு... Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top