பளபள பற்கள்... - தமிழர்களின் சிந்தனை களம் பளபள பற்கள்... - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Thursday, November 14, 2013

    பளபள பற்கள்...

    பளபள பற்கள்...

    சுக்கு - 50 கிராம், கருவேலம் பட்டை - 25 கிராம், கடுக்காய் தோல் - 25 கிராம், களிப் பாக்கு - 25 கிராம், டேபிள் சால்ட் - 25 எடுத்துக் கொள்ளுங்கள். சுக்கைத் தோல் நீக்கிக் கொள்ளுங்கள். பாக்கை இடித்து, வறுத்துக் கொள்ளுங்கள். அனைத்தையும் மிக்ஸியில் போட்டுச் சன்னமாகப் பொடி செய்து கொள்ளுங்கள். அதில் டேபிள் சால்ட்டையும் போட்டுக் கலந்து, ஒரு மண்சட்டியில் போட்டு, துணியால் வேடுகட்டி, (ஒரு மெல்லிய சுத்தமான துணியால் மூடி) 2 மணி நேரம் வெயிலில் வைத்து, பின் ஒரு கண்ணாடி டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகிக்கலாம். இத்துடன் ஏலக்காய், பச்சைக் கற்பூரம், கிராம்பு சேர்த்து சாப்பிட்டால், வாயில் உள்ள துர்நாற்றம் போய்... வாய் மணக்கும்!
    • Blogger Comments
    • Facebook Comments

    2 comments:

    கரந்தை ஜெயக்குமார் said... November 14, 2013 at 5:08 AM

    பயனுள்ள பகிர்வு. வாழ்த்துக்கள்

    Unknown said... November 14, 2013 at 7:07 AM

    நன்றி அய்யா

    Item Reviewed: பளபள பற்கள்... Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top