பொது அறிவு - நோய்களும், மருந்துகளும் - தமிழர்களின் சிந்தனை களம் பொது அறிவு - நோய்களும், மருந்துகளும் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Monday, March 18, 2013

    பொது அறிவு - நோய்களும், மருந்துகளும்

    usetamil.net
    • அப்பெண்டிசிடிஸ் நோய் ஏற்படுவது பெருங்குடலில். இந்நோயின் அறிகுறி வயிற்றுவலியும், சில சமயம் வாந்தியும் காய்ச்சலும்.
    • அலர்ஜி என்பது உடம்புக்கு ஒவ்வாத உணவு அல்லது மருந்ததினால் ஏற்படுவது. இதற்கான சிகிச்சை ஆன்டிஹிஸ்டமைன் மருத்தும், ஓய்வும்.
    • அனிமியா அல்லது ரத்தசோகை நோய் ஏற்படுவது இரும்புச் சத்து குறைவால். இதன் அறிகுறி உடல் வெளுத்து சோர்வு, மயக்கம் வரும்.


    • இதைத் தடுக்க கீரைகள், ஆட்டு ஈரல் மற்றும் இரும்புச் சத்து நிறைந்த டானிக்.
    • இரத்த அழுத்தம் (Blood Pressure)
      ஏற்படுவது உடலில் அதிகப்படியான தாதுப்பொருட்கள் தங்குவதால் ஏற்படும். இதன்
      அறிகுறிகள் தலைச்சுற்றல், மயக்கம்.
    • இதனைக் குறைக்கும் வழி 1. உணவையும்,
      மனதையும் கட்டுப்படுத்த வேண்டும். ஊட்ட சத்து உணவு வகைகளை குறைத்து,
      காய்கறி பழங்களை உண்ண வேண்டும்.
    • காச நோய் T.B. ஏற்படுவது நுரையீரலில்
      டி.பி. கிருமிகள் தாக்குவதால். காசநோய்க்கு மற்றொரு பெயர் எலுரும்புருக்கி
      நோய். காச நோய்க்கு தடுப்பு மருந்து பி.வி.ஜி.
    • சின்னம்மை ஏற்படுவது வரைஸ் கிருமிகளால். இது ஒரு தொற்றுநோய். இதை அம்மை தடுப்பூசி மூலம் தடுக்கலாம்.
    • இரத்தபேதி என்ற அமீபியாசிஸ் சிற்கு காரணம் என்டமீபா என்ற பாக்டீயா.
    • வாந்தி பேதி பரவுவது என்டமீபா கோலி என்ற
      காலரா கிருமிகளால். காலராவின் அறிகுறிகள் வயிற்றுக்போக்கும், தலைவலியும்.
      இதற்கு சிகிச்சை இனாக்குலேசன், தடுப்பு முறை கொசு ஒழிப்பு.
    • நீரிழிவு (டயாபடீஸ்) ஏற்படுவது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதால். இந்நோய்க்கான சிகிச்சை இன்சுலின்.
    • மலேரியா நோய் பரவுவது அனோபிலன் என்ற பென்
      கொசுக்களால்தான். மலேரியாவை உண்டாக்கும் பாக்டீராய பிளாஸ்மோடியம்
      வைவாக்ஸ்.நோய்த்தடுப்புக்கு உரிய மருந்து கொய்னா.
    • இந்நோய் பரவாமல் தடுக்கும் முறைகள் தேங்கிய தண்ணீரில் மண்ணெண்யை ஊற்ற வேண்டும்.
    • பயோரியா நோயினால் பாதிக்கப்படும் பகுதி பற்கள். மயோரியா நோய்க்குக்க் காரணமான பாக்டீஇயா என்டமீபா ஜின்ஜிவாலிஸ்.
    • பொன்னுக்கு வீங்கி நோய் ஏற்படுவது வைரசால்.
    • வெறிநாய் கடிப்பதால் ஏற்படும் நோய் ரேபிஸ் (Rabies). ரேபிஸ் நோய்க்கு காரணமான வைரஸ் ரேப்டோ விரிடே.
    • இந்நோயைச் சரியாக்க் கவனிக்காவிட்டால் நிகழுவது தண்ணீர் குடிக்க முடியாத நிலை (Hydrophobia), முடிவில் மரணம் ஏற்படும்.
    • டிப்தீரியா என்றால் தொண்டைக்கட்டு நோய். இது பொதுவாகக் தாக்குவது குழந்தைகளை.
    • இளம்பிள்ளை வாதம் வைரசால் ஏற்படும். இளம்பிள்ளை வாத நோய்க்கு மற்றொரு பெயர் போலியோ.
    • இந்நோய் பாதிக்கப்பட்டால் உடலில் பாதிக்கப்படும் பகுதிகள் கை கால்கள்.
    • குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசிகள் டிப்தீரியா, போலியோ, டெடனஸ் தாக்காமல் இருக்க.
    • புற்றுநோயை குணப்படுத்த ரேடியம், லேசர்
      சிகிச்சை. முதுகெலும்புள விலங்குகளிலிருந்து மனிதனுக்குப் பரவுகின்ற தொற்று
      நோய்களை விலங்கு பரிவர்த்தன நோய்கள் - சூனோசஸ் என்று கூறுவார்கள்.
    • உலகத்தில் 180 வகையான சூனோசஸ் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் தொழில் சம்பந்த்பட்ட நோய்கள் மட்டும் 45.
    • பிளேக் உண்டாக்கும் பாக்டீரியா எர்சினியா
      பெஸ்டிஸ். குளிர் காய்ச்சல், தலைவலி, நிணநீர் சுரப்பி வீங்கி வலித்தல்
      ஆகியவை பிளேக் நோயின் அறிகுறிகள்.
    • பாதிக்கபட்ட எலி கடிப்பதன் மூலம் பிளேக்
      பரவுகிறது. எலியின் உடலிலிருந்து தெள்ளுப் பூச்சிகள் மனதனைக் கடிப்பதன்
      மூலம் பிளேக் பரவுகிறது. 1994-ம் வருடம் பிளேக் நோய் மிகவும் அதிகமாகப்
      பரவிய மாநிலம் குஜராத்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: பொது அறிவு - நோய்களும், மருந்துகளும் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top