குழந்தைகளுக்கு தீக்காயம் பட்டால்:
பதட்டம் அடையாதிர்கள்.முதலில் ஆடைகளை கழற்றிவிடுங்கள் .தீ பட்ட இடத்தில் 5 நிமிடங்கள் வரை சாதாரண வெப்பநிலை உடைய சுத்தமான நீரை ஊற்றிக்கொண்டே இருக்கவேண்டும் . தீக்காயத்தில் இங்க் ,சொட்டு நீலம் போன்றவற்றை போடக்கூடாது.
ஐஸ் தண்ணீர் போடக்கூடாது.
சிறிய காயத்திற்கு silverex என்ற களிம்பு போட்டால் போதும்.
பெரிய காயமெனில் முதலுதவிக்குப் பிறகு மருத்துவரை அணுகவும்

0 comments:
Post a Comment