www.PuthiyaTamil.net |
பகுதிக்கு வலு சேர்க்கும் சில எளிய பயிற்சிகள் உள்ளன. அவற்றை தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து வலி பிரச்சனையே இருக்காது. இந்த பயிற்சிகளை தினமும் வீட்டில் இருந்த படி 30 நிமிடம் செய்தால் போதுமானது.
அப் அண்ட் டவுன் : தரையில் நேராக நின்று கழுத்தை மட்டும் மேலும் கீழும் அசைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 20 நொடிகள் செய்ய வேண்டும்.
நெக் சைட் : தரையில் நேராக நின்று கொண்டு கழுத்தை வலது புறம் திருப்பி, பின் நேராக்கி அதன் பின் இடது புறம் திருப்ப வேண்டும். இப்படி 20 நொடிகள் செய்ய வேண்டும்.
நெக் ஸ்ட்ரெச்சிங் : கைகளை மோவாயில் வைத்தபடி கழுத்தை பின்னால் சாய்க்கவும். 20 நொடிகள் இருக்கவும். பிறகு பழைய நிலைக்கு திரும்பவும்.
நெக் ஃபார்வர்ட் பென்ட் : கைகளை பின்னந்தலையில் வைத்தபடி கழுத்தை முன் பக்கமாக குனியவும். இந்த நிலையில் 20 நொடிகள் இருக்கவும். மேலே சொன்ன இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
பலன்கள் : தோள்பட்டை தசைகள் வார்ம் அப் ஆகும். கழுத்துத் தசைகள் நன்றாக ஸ்ட்ரெச் ஆகும். இந்த பகுதிகளில் ரத்த ஓட்டமும், வளைந்து கொடுக்கும் தன்மையும் அதிகரிக்கும்.
நன்றி -http://www.maalaimalar.com/2013/10/28152442/neck-pain-clear-workouts.html
0 comments:
Post a Comment