உங்கள் அழகையும் ஆரோக்கியத்தையும் ப‌ராமரிக்க உதவும் ஸ்கிப்பிங்! - தமிழர்களின் சிந்தனை களம் உங்கள் அழகையும் ஆரோக்கியத்தையும் ப‌ராமரிக்க உதவும் ஸ்கிப்பிங்! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Thursday, May 9, 2013

    உங்கள் அழகையும் ஆரோக்கியத்தையும் ப‌ராமரிக்க உதவும் ஸ்கிப்பிங்!

    http://mmimages.maalaimalar.com/Articles/2012/Sep/08b7342d-da35-4d03-b68b-94d3187a77ff_S_secvpf.gif

    • இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும்

    • ஸ்கிப்பிங் பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் போது முதலில் உடலில் உள்ள தேவை யற்ற எடைகுறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சி யையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக் கூடியது ஸ்கிப்பிங்.

    • உடலின் உள் உறுப்புகளும், நரம்புகளும் தக்க பயிற்சி கிடைப்ப தால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன. மனக் கவ லை, மன அழுத்தம், எதிலும் நாட்டமின் மை போன்ற கோளறுகள் நீங்குகின் றன.

    •உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன் , இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலு வூட்டம் கொடுக்கிறது.

    • கை, கால், தொடைப்பகுதி தசைகள் அதிக சக்தி பெறுகின்றன. மூட்டு வலி, கணுக்கால் வலி நீங்குகிறது. தொடர்ச் சியான இடுப்பு வலி உள்ள வர்களுக்கு அது குறை வதுடன் முது கெலும்பின் எலும்பு முடிச்சு கள் பலம் பெறுகின்றன. இரத்த ஓட்டம் சீராகிறது.

    • ஆரோக்கியம், அழகை பரா மரிக்க ஸ்கிப்பிங் உதவு கிறது. மிக முக்கியம் ஆழ்ந்த உறக்கத் திற்கு ஸ்கிப்பிங் அருமருந்தாகும்.

    • எனவே நீங்களும் உடலுக்கு ம் ஸ்கிப்பிங் தானே என எண்ணாமல் ஆரோக்கியமான வாழ்விற்கு ஸ்கிப்பிங் செய்து பயன்பெறுங்கள்.


    விதை2விருட்சம்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: உங்கள் அழகையும் ஆரோக்கியத்தையும் ப‌ராமரிக்க உதவும் ஸ்கிப்பிங்! Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top