ஸ்டிக்கர் பொட்டு அலர்ஜியால் வரும் கருமை மறைய டிப்ஸ் - தமிழர்களின் சிந்தனை களம் ஸ்டிக்கர் பொட்டு அலர்ஜியால் வரும் கருமை மறைய டிப்ஸ் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Thursday, September 11, 2014

    ஸ்டிக்கர் பொட்டு அலர்ஜியால் வரும் கருமை மறைய டிப்ஸ்

    ஸ்டிக்கர் பொட்டு அலர்ஜியால் வரும் கருமை மறைய டிப்ஸ்

    நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் சிலருக்கு அலர்ஜியாகி, நாளடைவில் நெற்றிப் பகுதியில் அரிப்பும் கரும்புள்ளியும் ஏற்பட்டு, அந்த இடமே புண்ணாகிவிடும். அவர்களுக்கான அருமருந்து இந்த பவுடர்.

    வறுத்த உளுத்தம் பருப்பு - 100 கிராம்,
    கொட்டை நீக்கிய புங்கங்கொட்டை - 10,
    கொட்டை நீக்கிய கடுக்காய் தோல் - 5.

    இவற்றை மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

    இந்தப் பொடியை தினமும் குளிப்பதற்கு முன் தண்ணீரில் குழைத்து, அரிப்பு இருக்கிற பகுதியில் தேய்த்துக் கழுவிவர, அரிப்பும் கருமையும் ஓடிப்போகும். பொட்டு வைத்த ஒரு வட்ட நிலாவாகப் பிரகாசிப்பீர்கள்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: ஸ்டிக்கர் பொட்டு அலர்ஜியால் வரும் கருமை மறைய டிப்ஸ் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top