கருப்பை நோய்களை தடுக்கும் மெட்டி - தமிழர்களின் சிந்தனை களம் கருப்பை நோய்களை தடுக்கும் மெட்டி - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

      Thursday, September 11, 2014

      கருப்பை நோய்களை தடுக்கும் மெட்டி

      கருப்பை நோய்களை தடுக்கும் மெட்டி


      மெட்டி என்பது திருமணமான பெண்கள் மட்டுமே அணிய வேண்டும். ஏன் என்றால் பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது. கொலுசைப் போலவே மெட்டியும் கட்டாயம் வெள்ளியில் தான் அணிய வேண்டும். 


      ஏன் என்றால் வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவி நோய்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது. முக்கியமாக கருப்பை நோய்களை கட்டுபடுத்துகிறது. கர்ப்பத்தின் போது உருவாகும் மயக்கம், வாந்தி என்பவற்றை குறைக்கவும் கருப்பையின் நீர் சமநிலையை பேணுவதற்கும் மெட்டி அவசியப்படுகிறது. 

      கால் விரலில் அணியும் மெட்டி நாம் நடக்கையில் பூமியுடன் அழுத்தப்படுவதால் எமது உடல் பிணிகளை, முக்கியமாக கர்ப்பிணிப் பெண்களது உடல் பிணிகளைக் குறைகிறது.
      • Blogger Comments
      • Facebook Comments

      0 comments:

      Item Reviewed: கருப்பை நோய்களை தடுக்கும் மெட்டி Rating: 5 Reviewed By: Unknown