முதியவர்களுக்கான அவசர உதவி எண்கள் - தமிழர்களின் சிந்தனை களம் முதியவர்களுக்கான அவசர உதவி எண்கள் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Monday, October 13, 2014

  முதியவர்களுக்கான அவசர உதவி எண்கள்

  முதியவர்களுக்கான அவசர உதவி எண்கள்

  நம்மள பெத்த அம்மா அப்பாக்களுக்கு, அவர்களின் வயதான காலத்தில் நாம் எப்படி அவங்கள பார்த்துக்கொள்கிறோமோ இல்லையே... ஆனால், சென்னையில் பலர் அவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கிடக்கிறார்கள்.   

  அதில் சில உங்களுக்காக...

  முதியோர்களுக்கான அவசர உதவி எண்         :    1253.
  ஹெல்ப் ஏஜ் இந்தியா            :    044-25322149, 98417 13671.
  தனியாக வாழும் முதியவர்களுக்கு            :    87544 26656, 98400 39147.
  மூத்த குடிமக்களுக்காக செயல்படும் கடை (ஓல்டு இஸ் கோல்டு)    :    044-24466244.
  முதியோர்களுக்கான தகவல் புத்தகம் பெற         :    97898 08762, 97899 74100.

  முதியோர்களுக்காக இயங்கி வரும் இணையதளம் www.silverinnings.com.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: முதியவர்களுக்கான அவசர உதவி எண்கள் Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top