தினமும் பால் குடிப்பதால்... - தமிழர்களின் சிந்தனை களம் தினமும் பால் குடிப்பதால்... - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Saturday, October 4, 2014

    தினமும் பால் குடிப்பதால்...

    தினமும் பால் குடிப்பதால்...
    கால்சியம் சத்து நிறைந்த பால், எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் உதவும்.
    பாலில் உள்ள புரதச் சத்து, தசைகளின் கட்டுமானத்துக்கு உதவும்.
    பொலிவான சருமம் கிடைக்க, பாலில் உள்ள லாக்டிக் அமிலம் உதவும்.
    உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கும்.
    வைட்டமின்கள், தாது உப்புக்கள் அதிக அளவில் இருப்பதால், முழுமையான ஆரோக்கியத்தை அளிக்கும்.

    பாலை சருமத்தில் தடவிவந்தால்...
    சருமத்தின் பொலிவை மேம்படுத்தும்.
    இயற்கையான மாய்ஸ்ச்சரைசராக செயல்படும்.
    வெடிப்புகள் மற்றும் குழிவுகளைப் போக்கும்.
    கருவளையம் மறையும்.
    முடியின் வறட்சி நீங்கும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: தினமும் பால் குடிப்பதால்... Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top