முகத்தில் ரோமங்கள் நீங்க - தமிழர்களின் சிந்தனை களம் முகத்தில் ரோமங்கள் நீங்க - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Saturday, April 19, 2014

  முகத்தில் ரோமங்கள் நீங்க


  சில பெண்களுக்கு முகத்தில் அதிக ரோமங்கள் காணப்படும்.முகத்தில் மட்டும்மல்ல கை,கால்,கழுத்து என பல இடங்களில்.இதற்கான தீர்வு இதோ

  மஞ்சளை நன்றாக அரைத்து இரவில் முகத்தில் பூசவும். காலையில் சுடுநீரில் கழுவினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.

  பப்பாளிக் காய், மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தேய்த்தால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் நீங்கும்.

  கஸ்தூரி மஞ்சளை அரைத்து பாலாடை கலந்து பூசி வந்தால் முகத்தில் இருக்கும் முடிகள் மறையும்.

  சிறுபயறு தோலை பசும்பாலில் கலந்து, அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: முகத்தில் ரோமங்கள் நீங்க Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top