என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ் - தமிழர்களின் சிந்தனை களம் என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Friday, April 18, 2014

    என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ்

                     
    *நிறைய தண்ணீர் குடியுங்கள்.

    *சமைத்த உணவை விட காய்கறிகள் மற்றும் பழங்களை பச்சையாக உண்ணுங்கள். இப்படி செய்தால் பழங்கள் மற்றும் காய்களின் சத்துக்கள் முழமையாக கிடைக்கும்.

    *சமையலுக்கு கொழுப்பு சத்து இல்லாத ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.
    *புரத சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்.

    *வெயிலிருந்து உங்கள் சருமம், கூந்தலை பாதுகாத்துக்கொள்ள சன் ஸ்க்ரீன் மற்றும் ஹேர் கண்டிஷனரை உபயோகியுங்கள்.

    *நன்றாக தூங்குங்கள்.

    *சரியான அளவு உடற்பயிற்சி செய்யுங்கள்.

    *உங்கள் சருமதிற்கேற்ற லோஷன்களை கை கால்களில் தினமும் தடவிக்கொள்ளுங்கள்.

    *முடிந்தவரை அதிக மேக் அப் போடுவதை தவிருங்கள்.

    *மனதை சந்தோஷமாக வைத்துக்கொள்ளுங்கள்.

    *ஏதாவது ஒரு பொழுதுபோக்கில் ஈடுப்படுங்கள்.

    *இரவில் சீக்கிரமாக உறங்கி காலையில் விடியலுக்கு முன் எழுங்கள்.

    *தியானம் செய்யுங்கள்.

    *குற்ற உணர்வுகளை தூக்கி எறியுங்கள்.

    *மனம்விட்டு சிரியுங்கள்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top