பெண்களுக்கு எப்போது காம உணர்ச்சி பெருக்கெடுக்கும்? - தமிழர்களின் சிந்தனை களம் பெண்களுக்கு எப்போது காம உணர்ச்சி பெருக்கெடுக்கும்? - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Friday, April 11, 2014

  பெண்களுக்கு எப்போது காம உணர்ச்சி பெருக்கெடுக்கும்?

  காமம் பெருக்கெடுக்கும் நேரம் எது என்று உங்களிடம் கேட்டால்என்ன பதில் சொல்வீர்கள்.. அதுக்கெல்லா ம் ஏது பாஸ் கால நேரம், மூடு வந்தால் கூட வே அதுவும் வரும் என்றுதான் பொதுவாக எல் லோரும் பதில் சொல்வார்கள். ஆனால் பெண்களுக்கு எப்போது காமம் பெருக்கெ டுக்கும், உறவு கொள்ள எந்த நேரத்தில் அவ ர்கள் விரும்புகிறார்கள் என்பதை ஒரு சர் வே மூலம் கண்டுபிடித்துள்ளனர். காதல் உணர்வு எப்போதும் நெஞ் சோடு இருக்கும், ஆனால் காம உணர்வு எப்போது வரும், எப்படி வரு ம், எந்த ரூபத்தில் வரும் என் பதைச் சொல்ல முடியாது. ஆனால் வர வேண் டிய நேரத்திற்கு அது கரெக்டாக வந்து விடுகிறது என்பதைக் கண்டுபிடித்துள் ளனர் இந்த சர்வேயில் ஈடுபட்டவர்கள்.
  அதாவது சனிக்கிழை ராத்திரி 11 மணி க்குத்தான் பெண்களுக்கு செக்ஸ் பசி ஏடாகூட உச்சத்தில் இருக்குமாம். அந்த சமயத்தில்தான் அவர்கள் உறவில் மிகவும் உற்சாகமாக ஈடுபட ஆர் வம் காட்டுகிறார் களாம். இதுதான் அந்த சர்வேயின் முடிவு. 1000பெண்களிடம் செக்ஸ் கேள்வி ஒரு பத்திரிகை சார்பில் பெண்க ளின் செக்ஸ் உணர்வு கள் என்ற தலைப்பில் இந்த சர்வே நடத்தப் பட்டது. அதில் 1000 பெண்களிடம் கேள்விள் கேட்கப்பட்டன. அவர்க ள் எப்போது செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள், செக்ஸ் உணர்வு கள் எப்போது உச்சத்தி ல் இருக்கும், எந்த நாளில், எந்த நேரத்தில் என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. செக்ஸில் இங்கிலா ந்துப் பெண்களுக்கு திருப்தி இதில் இங்கிலாந்தில் செக்ஸ வாழ்க் கையில் பெரும்பாலான பெண்கள் திருப்தியுடன் இருக்கிறார்களாம். இருப்பினும் கடுமையான வேலை ப்பளு, ப்ரீடைம் இல்லாமை ஆகி ய காரணங்களால் தங்களது செக்ஸ் உணர்வுகளுக்கு இடையூறு ஏற்படு வதாக பெரும்பாலான பெண்கள் அலுத்துக் கொண்டனர். ஸ்காட் லாந்தில் 82 சதவீதம் ஓ.கே. ஸ்காட்லாந்து, தெற்கு மற்றும் மேற்கு இங்கிலாந்தில், உள்ள பெண்களில் 82 சதவீதம் பேர் படுக்கை அறை யில் தங்களுக்கு பூரண இன்பம் கிடை ப்பதாக தெரிவித்துள்ளனர்.
  தாகத்தில் தவிக்கும் அயர்லாந்துப் பெண்கள் அயர்லாந்துப் பெண்க ள் இந்த விஷயத்தில் ரொம்பவே தாகத் துடன் இருக்கிறார்கள். அதா வது 30 சதவீதம் பேருக்குத்தான் செக்ஸ் வாழ் க்கை திருப்திகரமாக இருக்கிறதாம். உறவுகொள்வதில் அயர்லாந்துதான் முன்னணி அதே சமயம், அயர் லாந்துப் பெண்கள்தான் அதிக அளவில் செக்ஸ் உற வில் ஈடுபடுகி றார்களாம். அதாவது 42 சதவீதம் பேர் வாரத்தில் 3 முறை உறவுக்கு ள் புகுந்து விடுகிறார்களாம். லண்டனை ச் சேர்ந்தவ ர்களில் 33 சதவீதம் பேர் வார ம் மும்முறை உறவு கொள்கிறார்களா ம். திருப்தி… சந்தோஷம் இந்த சர்வே யை நடத்திய பத்திரிக்கையின் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துக் கூறுகையி ல், பெரும்பாலான இங்கிலாந்துப் பெண் கள் படுக்கை அறையில் மிகவும் திருப்தி கரமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது சந்தோஷம் தருகி றது என்றார். சனிக் கிழமை ராத்திரி 11 மணிக்கு… இந்த ஆய்வின்போது தான், சனிக்கிழமை இரவு 11 மணிக்கு உறவு கொள்ள பெண்கள் விரும்புவ தாகவும், அந்த சமயத்தில் தான் தங்களுக்கு நல்ல மூடு வருவ தாகவு ம் பெரும்பாலான பெண்கள் சொன்னார்களாம்.
  வியாழக்கிழமை காலைதான் சூப்பர் கடந்த ஆண்டு லண்டன் பொருளாதா ரப் பள்ளிநடத்திய ஒரு ஆய்வின்போது வியாழக் கிழமை காலைதான் தம்பதி யர் செக்ஸ் வைத்துக் கொள்ள சரியான தருணம் என்ற சுவாரஸ்ய மான தகவல் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில்தான் செக்ஸ் ஹார்மோன்களைத் தூண்டுவிக்கும் கார்டிசால் எனர்ஜியா னது உடலில் அதீதமாக இருக்குமாம். எனவே அந்த சமயத்தில்தான் செக்ஸ் உணர்வுகளும் பொங்கிப் பெருகுமாம். அந்த சமயத்தில் உறவுகொள்ளும்போ து வியாழக் கிழ மையன்று காலை ஆணின் டெஸ்ட்டோஸ்டீரானும், பெ ண்ணின் ஈஸ்ட்ரோ ஜனும் அந்த சமய த்தில் வழக்கத்தை விட ஐந்து மடங்கு அதிகளவில் சுரக்கும் என்பதால் அந்த சமயத்தில் உறவு கொள்ளு ம்போது அது சிறப்பான உறவாக அமையும் என்பது அந்த சர்வே சொன்ன செய்தியாகும்.
  நன்றி => இளமை
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: பெண்களுக்கு எப்போது காம உணர்ச்சி பெருக்கெடுக்கும்? Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top