வேலைக்கு செல்லும் பெண்கள் பார்லர் போக நேரம் இல்லை என்றால் தேனின் உதவியுடன் எப்படி பேசியல் செய்து கொள்ளுவது எப்படி என்று கீழே பாருங்கள் .
டோனர்
வெள்ளரிக்காய் ஜூஸ் 2 டீஸ்பூன் தேன் 1 டீஸ்பூன் இரண்டையும் நன் றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவவும். இப் படி வாரம் இரண்டு முறை செய்து வந் தால் முகத்தில் இருக்கும் போர்ஸ் எல் லாம் போய் முகம் நல்ல மெதுவாக இருக்கும் .
ஸ்கிரப்
ஒட்ஸ்2 டீஸ்பூன் தேன் 2 டீஸ்பூன் பாதாம் பவுடர் 1 டிஸ்பூன் தயிர் 2 டிஸ்பூன் ஆகிய நான்கையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 10 நிமி டத்திற்கு சர்குலர் மோஷனில் தேய்க்கவும் .பிறகு 10 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி இரண்டு வாரம் ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் இருக் கும் தேவை இல்லாத டெட் ஸ்கின் எல்லாம் போய் முகம் பள பளப்பாக இருக்கும் .
ப்ளீச்
தேன் 2டீஸ்பூன் லெமன் ஜூஸ் 2டீஸ்பூன் இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவவும். இப்படி ௨ வாரம் ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் இருக் கும் தேவை இல்லாத தழும்புகள் எல்லாம் போய் முகம் சிவந்து தெரியும் .
க்லென்சர்
1/4 கரண்டி தேன், சோப் 1 டீஸ் பூன் கிளிசரீன் 1 டீஸ்பூன் மூன்றை யும் நன்றாக மிக்ஸ் செய்து முகத் தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவ வும்.இப்படி 2 வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் தேவை இல்லாத கரும் புள்ளிகள், முகப்பரு எல்லாம் போய் முகம் பள பளப்பாக இருக்கும்

5 அல்லது 6 திராட்சைப் பழங்களை முகத்தில் சாறு படுமாறு நன்கு தேய்த்து விடவும். கழுத்துப் பகுதிகளிலும் தேய்க்கவும். 15 நிமிடம் கழித்து பச்சைத் தண்ணீரில் முகத்தைக் கழுவவும்.
கடலை மாவுடன் தண்ணீர் அல்லது கிளிசரின் சேர்த்து விழுதாக்கி அதனை முகத்தில் தேய்த்து வந்தால் முக அழகு மெருகேறும்.
உடம்பில் கறுப்பாக இருக்கும் முட்டி, மூட்டுப் பகுதிகளில் தயிர் அல்லது எலுமிச்சை சாறை தேய்த்து வந்தால் விரைவில் கருமை நீங்கும்.
முகத்தில் பருக்கள் உள்ளவர்கள் பேசியல் செய்ய வேண்டும். பருக்கைள கிள்ளுவதோ, அதனை சுரண்டுவதோ தவறு.
கறுப்பான தேகம் கொண்டவர்கள், உடனடியாக வெள்ளையாக்குவோம் என்று விளம்பரங்களை நம்பி எந்த மருந்துகளையும் முகத்தில் போட வேண்டாம்.

0 comments:
Post a Comment