பப்பாளிப் பழம் போல பளபளக்கும் சருமத்திற்கு அருகம்புல் ஜூஸ் - தமிழர்களின் சிந்தனை களம் பப்பாளிப் பழம் போல பளபளக்கும் சருமத்திற்கு அருகம்புல் ஜூஸ் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Monday, April 28, 2014

  பப்பாளிப் பழம் போல பளபளக்கும் சருமத்திற்கு அருகம்புல் ஜூஸ்

  பப்பாளிப் பழம் போல பளபளக்கும் சருமத்திற்கு அருகம்புல் ஜூஸ்

  இளசான அருகம்புல் - ஒரு கட்டு, 
  எலுமிச்சைச்சாறு - 1/2 டீஸ்பூன், 
  பனங்கற்கண்டு - 2 டீஸ்பூன், 
  தேன் - ஒரு கரண்டி,
  இஞ்சி - சிறு துண்டு,
  உப்பு - 1/2 சிட்டிகை.
  எப்படிச் செய்வது?

  அருகம்புல்லைப் பொடியாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் இஞ்சி, பனங்கற்கண்டு, தண்ணீர் ஊற்றி மெல்லிதாக அரைக்கவும். அரைத்த பிறகு அதை வடிகட்டி எலுமிச்சைச்சாறு, தேன், உப்பு,
  ஐஸ் சேர்த்துப் பருகவும்.
   
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: பப்பாளிப் பழம் போல பளபளக்கும் சருமத்திற்கு அருகம்புல் ஜூஸ் Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top